செவ்வாய், 25 ஜனவரி, 2011

மதுகை மலர்...நல்வரவு

மதுகை மலர்!
http://www.madukkur.org/
எமதூர் பெயர் கொண்டு மற்றுமொரு இணையதளம் வந்தமைக்கண்டு மிக்க மகிழ்ச்சி, இவ்விணையம் உருவாக  முயற்சி மேற்கொண்டு மதுகை மக்களின் பார்வைக்கு கொண்டு  வந்த மதுக்கூர் MCA நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

MCA நண்பர்களே, நமதூருக்கு நன்மை பயிர்ப்பிர்க்கும்  செய்திகளை பதிவிட்டு, நடுநிலையான நல்லொதொரு வலைத்தளமாக இன்னும் பல செய்திகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.